M Senthilkumarஎம். செந்தில்குமார் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தவர். கல்விக்காலத்திலிருந்தே துறைசார் அறிவையும் திறமையையும் மேம்படுத்திக் கொண்டு தனது தொழில்முனைவு பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 15 ஆண்டுகளாக தனது துறையில் சிறப்பான அனுபவத்தைப பெற்றவர். இந்த காலப்பகுதியில் சுமார் ஆறு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி, தொழில்முறை திறன், திட்டமிடல் திறன் மற்றும் நிர்வாக அனுபவங்களைப் பெரிதும் வளர்த்துள்ளார். பல்வேறு பணிச்சூழல்களில் பெற்ற அனுபவங்களின் மூலம் தனது துறையில் உறுதியான அறிவும் நடைமுறை திறனும் பெற்றவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். Read More Read Less
An OTP has been sent to your Registered Email Id:
Resend Verification Code